வேலைவாய்ப்பு : சென்னை மாநகராட்சியில் பணி!

தமிழகம்

சென்னை நகர்ப்புற சுகாதார பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பச் சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 221

பணியின் தன்மை : ANM, Pharmacist, Lab Technician, x ray Technician, operation theatre assistant, ophthalmic assistant

கல்வித் தகுதி : HSE, Diploma, X-Ray Technician Course

ஊதியம்: ரூ.8,400 – ரூ.15,000/-

கடைசித் தேதி: 19-01-2023

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

Greater Chennai Corporation job in tamil

ஆல் தி பெஸ்ட்

சூர்யகுமார் சூறாவளி சதம் : வரலாற்று சாதனை படைத்த இந்தியா

கிச்சன் கீர்த்தனா: பொங்கல் வைக்கப் போறீங்களா… இதோ உங்களுக்கான டிப்ஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *