சென்னையில் தங்கம் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஜூன் 24) தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,670க்கும், சவரன் ரூ.40 உயர்ந்து ரூ.53,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சவரன் ரூ.53,440க்கு விற்பனையாகிறது.
இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,680க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,150க்கும், சவரன் ரூ.160 குறைந்து ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்று கிராம் ரூ96.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை இன்று (ஜூன் 25) கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.95.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.700 குறைந்து ரூ.95,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அன்று ”தமிழ் வாழ்க” என மக்களவையில் முழங்கிய திமுக எம்.பி.க்கள் : இன்று என்ன நடக்கும்?
சிக்ஸ் மழை… டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா