வேலைவாய்ப்பு : தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் பணி!

தமிழகம்

ஈஎஸ்ஐசி எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 81

பணியின் தன்மை :Professor, Associate Professor & Assistant Professor

ஊதியம்:

Professor ரூ.2,28,942/-

Associate Professor ரூ.1,52,241/-

Assistant Professor ரூ.1,30,797/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.07.2022, 27.07.2022, 28.07.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.