தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2
பணியின் தன்மை : Mass Interviewer, Social Case Work Expert
ஊதியம் : ரூ.19,500 – 71,900/- மற்றும் ரூ.35,600/- -1,30,800/-
வயது வரம்பு : 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : B.A or B.Sc., Post graduate Degree in Social Work or Social Service
கடைசித் தேதி : 21.10.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
மதுரை வந்த வந்தே பாரத்: தமிழக அமைச்சருக்கு கேக் ஊட்டிய ஆளுநர்!
What job vacancy sir
Job vecancy