இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 766
பணியின் தன்மை : ACIO-I/ Exe – 70, ACIO-II/ Exe – 350, JIO-I/ Exe – 50 , JIO-II/ Exe -100 , SA/ Exe – 100, JIO-I/MT – 20 , JIO-II/MT – 35, SA/MT – 20, JIO-II/Tech – 07, Halwai-cum-Cook – 09, Caretaker 5
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி, ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம்
ஊதியம்: மாதம் ரூ. 7 ஆவது ஊதியக்குழுவின் படி வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 1,51,100 வழங்கப்படும்.
கடைசி தேதி: 19.08.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்