நவம்பர் மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 20) ஒரு கிராம் ரூ.5 விலை உயர்ந்து ரூ.5,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.40 விலை உயர்ந்து ரூ.45,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 விலை உயர்ந்து ரூ.6,223-க்கும், ஒரு சவரன் ரூ.40 விலை உயர்ந்து ரூ.49,784-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.79-க்கும் ஒரு கிலோ ரூ.79,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…