இந்த மாதம் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்றைய (மார்ச் 28) தினம் தங்கம் விலையானது ரூ.50,000 உச்சத்தை தொட்டது.
இந்தநிலையில், இன்று (மார்ச் 29) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.140 விலை உயர்ந்து ரூ.6,390-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 விலை உயர்ந்து ரூ.51,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது,
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.140 விலை உயர்ந்து ரூ.6,860-க்கும், ஒரு சவரன் ரூ.1,120 விலை உயர்ந்து ரூ.54,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையானது ஒரு கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எக்ஸ் பயனர்களுக்கு இலவச சந்தா: எலான் மஸ்க் அறிவிப்பு!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!