இந்த மாத துவக்கம் முதல் தங்கம் வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், இன்று வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 12) தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் தங்கம் ரூ.6150-க்கும், ஒரு சவரன் ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரண தங்கம் ரூ.6,620-க்கும், ஒரு சவரன் ரூ.52,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தங்கம் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
வெள்ளியை பொறுத்தவரை ஒரு கிராம் 50 பைசா விலை உயர்ந்து ரூ.79.50-க்கும், ஒரு கிலோ ரூ.500 விலை உயர்ந்து ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
WPL 2024: உ.பி-யை வீழ்த்திய குஜராத்.. RCB அணிக்கு வாய்ப்பு இருக்கா?
மகளிர் உரிமைத் தொகை பிச்சையா? குவியும் கண்டனம்- குஷ்பு விளக்கம்!