சென்னையில் இன்று (ஜூலை 19) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,875-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.7,345-க்கும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.58,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1.45 குறைந்து ரூ.97.75-க்கும் ஒரு கிலோ ரூ.1,450 குறைந்து ரூ.97,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வார இறுதியில் உச்சம்: இந்த பங்குகளை நோட் பண்ணுங்க!
கூட்ட நெரிசலில் 121 பேர் பலி: “விதியை யாராலும் மாற்ற முடியாது” – போலே பாபா சாமியார்