இந்த மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று (ஜூலை 17) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.90 விலை உயர்ந்து ரூ.6,920-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.90 விலை உயர்ந்து ரூ.7,390-க்கும், ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.59,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.100.50-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.1,00,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Share Market: இன்று விடுமுறை… இந்த வாரம் ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் இவைதான்!
தில் ராஜூ வைத்த டிமாண்ட்: இந்தியன் 2 படத்தின் நீளத்தை குறைந்த ஷங்கர்