அதிரடியாக குறைந்த தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

தங்கம், வெள்ளி விலையானது இந்த மாதத்தின் துவக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை இன்று (ஜூலை 10) குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,230-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.57,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,760-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.54,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share market: பங்குச்சந்தை சரிவு… ஃபோகஸ் செய்ய வேண்டிய பங்குகள் என்னென்ன?

விக்கிரவாண்டி தேர்தல்: 9 மணி நிலவரம்… 12.94% வாக்குப்பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *