தங்கம், வெள்ளி விலையானது இன்று (பிப்ரவரி 5) குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,320-க்கும், ஒரு சவரன் ரூ.60 குறைந்து ரூ.50,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,850-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.46,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ ரூ.300 குறைந்து ரூ.76,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சக்தி இசைக்குழுவிற்கு கிராமி விருது!
பிப்ரவரி 12-ல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: என்ன காரணம்?
+1
+1
+1
+1
+1
+1
+1