இந்த ஆண்டு துவக்கம் முதல் தங்கம்,வெள்ளி விலையானது ஏற்ற இறக்கங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று (ஜனவரி 4) தங்கம், வெள்ளி விலை குறைந்து காணப்படுகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5 விலை குறைந்து ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.40 விலை குறைந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 விலை குறைந்து ரூ.6,340-க்கும் ஒரு சவரன் ரூ.360 விலை குறைந்து ரூ.50,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 30 பைசா விலை குறைந்து ரூ.80-க்கும் ஒரு கிலோ ரூ.300 விலை குறைந்து ரூ.80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரை அறிவித்த நிதிஷ்குமார்: காங்கிரஸ் ரியாக்ஷன்!
திண்டுக்கல் லியோனி மகன் நடிக்கும் புதிய படம்: போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி