சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று (பிப்ரவரி 6) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், ஒரு சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.27 உயர்ந்து ரூ. 8,650-க்கும், ஒரு சவரன் ரூ.216 உயர்ந்து ரூ.69,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. gold silver rate today
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது..