விலை குறைந்த தங்கம்: எவ்வளவுன்னு பாருங்க!

தமிழகம்

தங்கம் வெள்ளி விலையானது பிப்ரவரி மாதத்தின் துவக்கம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் தங்கம், வெள்ளி விலையானது இன்று (பிப்ரவரி 3) குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.6,340-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.50, 720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.5,870-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.46,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.77-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

துல்கர் சல்மானின் “லக்கி பாஸ்கர்” அறிவிப்பு இதோ!

அண்ணா நினைவு நாள்: திமுக அமைதிப் பேரணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *