டிசம்பர் மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 விலை உயர்ந்து ரூ.5,860-க்கு இன்று (டிசம்பர் 22) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.280 விலை உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.6,355-க்கும், ஒரு சவரன் ரூ.50,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரு கிராம் 30 பைசா விலை உயர்ந்து ரூ.81-க்கும், ஒரு கிலோ ரூ.300 விலை உயர்ந்து ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
கிறிஸ்துமஸ்: ஓசூரிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் வெள்ளை ரோஜாக்கள்!