ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று (டிசம்பர் 2) ரூ.520 விலை உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் மாதத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 விலை உயர்ந்து ரூ.5,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.520 விலை உயர்ந்து ரூ.47,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.71 விலை உயர்ந்து ரூ.6,453-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.568 விலை உயர்ந்து ரூ.51,624-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொருத்தவரை ஒரு கிராம் ரூ.1 விலை உயர்ந்து ரூ.83.50-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 விலை உயர்ந்து ரூ.83,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…