ஆடிப்பெருக்கில் அதிர்ஷ்டம்… தங்கம் விலை திடீர் சரிவு… மிஸ் பண்ணிடாதீங்க!
கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், ஆடிப்பெருக்கு நாளான இன்று (ஆகஸ்ட் 3) தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,450-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.51,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.6,905-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.55,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமெரிக்க தேர்தல்… ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்
ஹாலிவுட்டில் ‘ராயன்’ சாதனை… தனுஷுக்கு கிடைத்த வேற லெவல் அங்கீகாரம்!