தங்கம் வெள்ளி விலையானது கடந்த சில நாட்களாக ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 9) இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,670-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.53,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம், ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையில் மாற்றமில்லாமல், ஒரு கிராம் ரூ.88-க்கும், ஒரு சவரன் ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…