ஏப்ரல் மாதத்தின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 8) 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 விலை உயர்ந்து ரூ.6,660-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.7,130-க்கும், ஒரு சவரன் ரூ.360 விலை உயர்ந்து, ரூ.57,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ.1 விலை உயர்ந்து ரூ.88-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 விலை உயர்ந்து ரூ.88,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்த்திபனின் ‘டீன்ஸ்’: இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் உலக சாதனை!
துரைமுருகன் உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை ரெய்டு: ரூ.7.5 லட்சம் பறிமுதல்!