Gold Rate: குறைந்தது தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

தமிழகம்

இந்த மாதம் துவக்கம் முதல் தங்கம் வெள்ளி விலையானது ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.6,885-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.55,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம்0 விலை ரூ.5 குறைந்து ரூ.7,355-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.58,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தஞ்சையில் களைகட்டிய பெரியகோவில் சித்திரை திருவிழா!

‘பிரேமலு’ 2 ரிலீஸ் எப்போது?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *