ரமலான் பண்டிகையில் உச்சம் தொட்ட தங்கம்!

Published On:

| By Selvam

சென்னையில் இன்று (ஏப்ரல் 11) நான்காவது நாளாக தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 20 உயர்ந்து ரூ.6,725-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.53, 800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,195-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.57,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் 50 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.88.50-க்கும், ஒரு கிலோ ரூ.500 விலை குறைந்து ரூ.88,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘தி புரூப்’: அதிரடி ஆக்ஷனில் சாய் தன்ஷிகா

தமிழகத்தில் களைகட்டிய ரமலான்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel