தங்கம் விலையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 விலை உயர்ந்து ரூ.6,705-க்கும், ஒரு சவரன் ரூ.280 அதிகரித்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.35 விலை உயர்ந்து ரூ.7,175-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.57,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.1000 உயர்ந்து ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தூங்கு மூஞ்சி க்யூட்டி… ஜிவி இசையில் “டியர்” படத்தின் புது பாடல் ரிலீஸ்!
துபாய் டூ சென்னை: மக்களவை தேர்தலுக்காக ரூ.200 கோடி ஹவாலா பணம்!