நாளை மறுநாள் அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்கம் வெள்ளி விலையானது இன்று (அக்டோபர் 29) உயர்ந்து காணப்படுகிறது.
அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து, ரூ.7,375-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.7,880-க்கும், ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து ரூ.63,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
தீபாவளி… சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ்!