புதிய உச்சத்தில் தங்கம் விலை!

Published On:

| By Selvam

சென்னையில் இன்று (மே 8) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 அதிகரித்து ரூ.5,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.144 அதிகரித்து ரூ.45,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.18 அதிகரித்து ரூ. 6,180 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.144 அதிகரித்து ரூ.49,440 க்கு விற்னை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் 30 பைசா அதிகரித்து ரூ.82.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 300 அதிகரித்து ரூ.82,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செல்வம்

2018 – இணைந்த கைகள்: விமர்சனம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share