தங்கம் விலை இன்று (மார்ச் 14) சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு சவரன் ரூ.45,496-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.520 விலை உயர்ந்து ரூ.46,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.5,687-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.65 விலை உயர்ந்து ரூ.5,752-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு சவரன் ரூ.42,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.520 விலை உயர்ந்து ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.65 விலை உயர்ந்து ரூ5,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2.50 விலை உயர்ந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.69,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.2,500 விலை உயர்ந்து ரூ.72,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
அண்ணாமலை மீது விமர்சனம்: கடம்பூர் ராஜூவை விளாசிய நாராயணன் திருப்பதி
லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!