நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் தங்கம், வெள்ளி விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று (நவம்பர் 21) தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கும், ஒரு சவரன் ரூ. 240 உயர்ந்து ரூ.57,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.30 உயர்ந்து ரூ. 7,650-க்கும், ஒரு சவரன் ரூ.240 உயர்ந்து ரூ.61,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,110 கோடி லஞ்சம் … அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!