தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறியும், இறங்கியும் வருகிறது. தங்க நகை வாங்கும் பொதுமக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தங்கம் விலை
இந்நிலையில், சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.88 குறைந்து ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 44,776 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,597 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் குறைந்து ரூ.70.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 70,000-க்கு விற்பனையாகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“உருட்டு உருட்டு” பாடல் தணிக்கையில் தப்பிக்குமா?
நிதியமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய அமைச்சர்கள்!