தங்க நகை வாங்கும் பொதுமக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களில் தொடர்ந்து அதிகரித்த தங்கம் விலை இன்று (மார்ச் 15 ) சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனையாகிறது.
இன்றைய நிலவரம்
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து 5,380 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து, ரூ.43,040 க்கு விற்பனையாகிறது.
நேற்றைய விலை
சென்னையில் நேற்று (மார்ச் 14) ஒரு சவரன் ரூ.43,120-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.5,390க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.0.50 உயர்ந்து ரூ.72,50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 72,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்’எபெக்ட்: ஒரு லட்சம் பரிசு அறிவித்த முதல்வர்!
வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு: புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை!