சென்னையில் இன்று (ஏப்ரல் 30) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 29) ஒரு கிராம் தங்கம் ரூ.6,740 க்கும், சவரன் ரூ.53,920க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.10 உயர்ந்து, ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.7,220க்கும், சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.57,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 87.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
குட் பேட் அக்லி : அஜித்துடன் நடிக்கும் சிம்ரன் & மீனா?
பெண் ரயில்வே கார்டை வெட்டி செல்போன், 500 ரூபாய் பணம் பறிப்பு!