தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 19) கிராமுக்கு 33 ரூபாய் உயர்ந்து ரூ 4,579 -க்கு விற்பனையாகிறது.
அதேபோல் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூ. 44,720 க்கு விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,057 க்கும் ஒரு சவரன் ரூ. 48,456 எனவும் விற்பனையாகி வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 33 உயர்ந்து ஒரு கிராம் ரூ 4,579 க்கும் சவரனுக்கு ரூபாய் 264 உயர்ந்து ரூ.36,632 எனவும் விற்பனையாகிறது.
வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ. 82.00 -க்கும் , ஒரு கிலோ விலை ரூபாய் 82,000 -க்கும் விற்பனையாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி
அமைச்சர் அனிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடும் ED: இன்று முடிவு தெரியும்!