தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் 5,555 ரூபாய்-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து 44,440 ரூபாய்-க்கும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 குறைந்து ஒரு கிராம் 4,550 ரூபாய் எனவும், சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.36,400 என்றும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50 -க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அவர் இல்லை என்றால் நான் இல்லை: சிம்பு குறித்து மனம் திறந்த சந்தானம்
“மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பவில்லை” – ஸ்மிருதி இராணி