சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(அக்டோபர் 10) சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,025-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.56,200-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,480-க்கும், ஒரு சவரன் ரூ.40 குறைந்து ரூ.59,840-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிக் பாஸ் சீசன் 8 : விபரீதத்தில் முடிந்த பிராங்க்!
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : ஸ்டாலின் உத்தரவு!
ரத்தன் டாடா மறைவு… அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : மகாராஷ்டிரா அரசு