சென்னையில் இன்று (ஏப்ரல் 26) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.54 ,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தினம் (ஏப்ரல் 25) ஒரு கிராம் தங்கம் ரூ.6,710க்கும், சவரன் ரூ.53,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.45 உயர்ந்து, ரூ.6,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.54,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ரூ.7,225க்கும், சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.88.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 அதிகரித்து ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வெப்ப அலையால் வேதனை… அரசின் நடவடிக்கைகள் என்ன? : ஸ்டாலின் அறிக்கை!
IPL 2024 : தனி ஒருவனாக விராட் கோலி அபார சாதனை!