சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாகவே உயர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்டோபர் 18)தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,240-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.80 உயர்ந்து ரூ.7,695-க்கும், ஒரு சவரன் ரூ.640 உயர்ந்து ரூ.61,560-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரை இன்று(அக்டோபர் 18), ஒரு கிராம் வெள்ளி ரூ.2 கூடி, ரூ.105-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2000 கூடி, ரூ.1,05,000க்கும் இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பூர்விகா நிறுவன உரிமையாளர் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டு!
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை (18.10.2024 முதல் 15. 11.2024 வரை)
பிக் பாஸ் சீசன் 8 : மாறி மாறி மன்னிப்பு கேட்கும் ஹவுஸ்மேட்ஸ்!