சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(செப்டம்பர் 9) எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி இன்று(செப்டம்பர் 9) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,680-க்கும், ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.57,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.90-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,000-க்கு விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
Duleep Trophy: ‘அம்மா சத்தியமா சொல்லு…’ – வைரலாகும் பண்ட் – குல்தீப் உரையாடல்!
Paralympics 2024: 29 பதக்கங்களுடன் இந்தியா வரலாற்று சாதனை – முழு பட்டியல்!
மகாவிஷ்ணு கைது : சர்ச்சை வீடியோ நீக்கம்!