சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.400 உயரந்த நிலையில், இன்று(செப்டம்பர் 7) மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி இன்று(செப்டம்பர் 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து, ரூ.6,680-க்கும், ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.7,135-க்கும், ஒரு சவரன் ரூ.57,080-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 குறைந்து ரூ.89.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500-க்கு விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிவின் பாலி மீதான பாலியல் புகார் : இயக்குநர்கள் சொன்ன தகவல்!
மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி… : குவியும் பக்தர்கள், களைகட்டிய விநாயகர் சதுர்த்தி!