சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று(செப்டம்பர் 3) தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,670-க்கும், ஒரு சவரன் ரூ.53,360-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,125-க்கும், ஒரு சவரன் ரூ.57,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.91-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000-க்கு இன்று விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இம்முறை ‘தேவா’-வாக ரஜினி… ‘கூலி’ படம் அப்டேட்!
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வா?
Paris Paralympics 2024: ஒரே நாளில் 8 பதக்கங்களை வென்ற ‘இந்தியா’!