சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று (செப்டம்பர் 24) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,000-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.56,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.7,455-க்கும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.59,640-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையில் நேற்றைய தினம் போலவே இன்றும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உக்ரைனில் போர் நிறுத்தம்… ஜெலன்ஸ்கியிடம் மோடி வலியுறுத்தல்!
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு… சென்னையில் என்.ஐ.ஏ சோதனை!
இங்கிலீஷ் கத்துக்கோங்க… ஆனா! – செல்வராகவன் வைத்த வேண்டுகோள்!