சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப்டம்பர் 20) திடீரென சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், இன்று(செப்டம்பர் 21) ரூ.600 அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.7,415-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து ரூ.59,320-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரை, ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து ரூ.98-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து ரூ.98,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இலங்கை அதிபர் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!
அமிதாப் பச்சன் Vs ரஜினி: தெறிக்கும் தோட்டா… மிரட்டும் ‘வேட்டையன்’ டிரைலர்!