சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்த நிலையில், இன்று(செப்டம்பர் 18) மேலும் ரூ.15 குறைந்துள்ளது.
அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.6,850-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.54,800-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.7,305-க்கும், ஒரு சவரன் ரூ.120 குறைந்து ரூ.58,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி இன்று ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.96-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – திருவாதிரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
பயில்வான் ரங்கநாதன், காந்தராஜ் மீது நடவடிக்கை கோரும் மாதர் சங்கம்!