Gold Rate: Rs.880 low gold price.. Do you know the price of silver?

Gold Rate: இவ்வளவு குறைஞ்சிடுச்சா தங்கம் விலை?

தமிழகம்

சென்னையில் இன்று (மே 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,860க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,880க்கும்  நேற்று விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, இன்று (மே 23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750-க்கும், ஒரு சவரன் ரூ.880 குறைந்து ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, 24 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.7,220-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,760 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நேற்று கிராம் ரூ.100.30-க்கும், ஒரு கிலோ ரூ.1,00300க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 30 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.97க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.3,300 குறைந்து ரூ.97,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கல்கி 2898 AD: பிரபாஸுடன் இணைந்து கலக்கும் புஜ்ஜி ரோபோட்!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0