Gold Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பெண்கள்!

Published On:

| By indhu

Gold Rate: Rs.320 low gold price.. What is the situation today?

சென்னையில் இன்று (ஏப்ரல் 22) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தினம் (ஏப்ரல் 21) ஒரு கிராம் தங்கம் ரூ.6,885க்கும், சவரன் ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22) சவரன் ரூ.320 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு, ரூ.40 குறைந்து, ரூ.6,845க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.7,315க்கும், சவரன் ரூ.320 குறைந்து ரூ.58,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1000 குறைந்து ரூ.89,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தோ அவுர் தோ பியார்: விமர்சனம்!

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel