சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று(அக்டோபர் 8) எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.56,800-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,555-க்கும், ஒரு சவரன் ரூ.60,440-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை, ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.102-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வினேஷ் போகத் முன்னிலை… 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலானா தொகுதியை கைப்பற்றும் காங்கிரஸ்?
10 கோடி பார்வைகளை கடந்த ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்!
இந்தி பிக் பாஸில் ஒரு ’குக் வித் கோமாளி’!