gold rate october 7

வாரத்தின் முதல் நாளன்று குறைந்த தங்கம் விலை!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று(அக்டோபர் 7) சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,100-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.56,800-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.7,555-க்கும், ஒரு சவரன் ரூ.160 குறைந்து ரூ.60,440-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சோகத்தில் முடிந்த வான் சாகசம் : 250 பேர் மயக்கம்…5 பேர் பலி – மருத்துவர் சொல்வது என்ன?

அரசு தொகுப்பு வீடு இடிந்து தம்பதியர் மருத்துவமனையில் அனுமதி!

வான் சாகச நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *