சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று(அக்டோபர் 5) எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.7,120-க்கும், ஒரு சவரன் ரூ.56,960-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,575-க்கும், ஒரு சவரன் ரூ.60,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரஜினி உடல்நிலை : வேதனையுடன் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை!
தொடங்கியது அரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு!
+1
1
+1
+1
+1
+1
+1
+1