மீண்டும் ரூ.57,000ஐ நெருங்கிய தங்கம் விலை… அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிற நிலையில், இன்று(அக்டோபர் 4) சவரனுக்கு மேலும் ரூ.80 உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,120-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.56,960-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.7,575-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.60,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி இன்று கிராம் ஒன்றுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்”: உதயநிதியை மறைமுகமாக விமர்சித்த பவன் கல்யாண்
நெருங்கும் தீபாவளி… பட்டாசு கடை அமைக்க என்ன செய்ய வேண்டும்?
பிரபல ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு… மீண்டும் சம்பவம் செய்த போலீஸ்!