சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 16) சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று (அக்டோபர் 16) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.57,120-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.7,595-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.60,760-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையில் இன்று(அக்டோபர் 16) எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000 க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் இன்று வழக்கம்போல் இயங்குமா?
எந்த தியாகத்திற்கும் தயார்… என்ன சொல்ல வருகிறார் எடப்பாடி?
ஆந்திராவுக்கு நகரும் கனமழை… பாதியாக குறைந்த காய்கறிகள் விலை!