சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று(அக்டோபர் 14) எந்த மாற்றமும் இன்றி, ஒரே விலையில் நீடிக்கிறது.
அதன்படி சென்னையில் இன்று(அக்டோபர் 14) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,120-க்கும், ஒரு சவரன் ரூ.56,960-க்கும் விற்பனையாகி வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,575-க்கும், ஒரு சவரன் ரூ.60,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்த வரையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… கலெக்டர்களுக்கு சென்ற அவசர கடிதம்!
ஆஸ்திரேலியாவுடன் போராடி தோல்வி… பாகிஸ்தான் வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய மகளிர் அணி!