gold rate november 9

குறைந்தது தங்கம் விலை… மக்கள் மகிழ்ச்சி!

தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 9)  சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.58,200-க்கும் விற்பனையாகி வருகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.10 குறைந்து ரூ.7,780-க்கும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.62,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரை, இன்று(நவம்பர் 9) எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.103-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனையாகி வருகிறது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

INDvsSA T20: சஞ்சு சாம்சன் அதிவேக சதம்… இந்திய அணி படைத்த சாதனைகள் இதோ!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

2021 தேர்தல் கடன்… நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.எல்.ஏ… இவர் மட்டும்தானா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *